
Monday, 29 October 2012
அச்சுப்பிரதி எடுக்க ஆறுதல் தெரிவிக்க நண்பருக்கு தெரிவிக்க திருமதி விஜயாம்பாள் சுந்தரலிங்கம்
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ரொரோன்ரோ கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயாம்பாள் சுந்தரலிங்கம் அவர்கள் 20-10-2012 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி இராசம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற சிற்றம்பலம் அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிற்றம்பலம் சுந்தரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
பூமகள்(ஆஸ்திரேலியா), பத்மாவதி(இலங்கை), இந்திரகுமார்(இலங்கை), விமலாதேவி(கனடா), மாலதி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மனோகரன், ஜெயராஜா, கவிதா, கணேசன், ஜனார்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுஜா, ஜெயசேதுபன், ஐஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 28/10/2012, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home,8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 29/10/2012, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 29/10/2012, 11:30 மு.ப
முகவரி: Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge Street, Toronto, Ontario
தொடர்புகளுக்கு
- — கனடா
தொலைபேசி: +14167590755
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment